அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் கடும் எச்சரிக்கை..!!

Tamil Nadu Government : வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.