திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் நினைத்தால் எங்கள் கட்சிக்கு வரலாம் – பாஜக

திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தால் பாஜகவிற்கு வரலாம் அவரை நாங்கள் வரவேற்கிறோம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம  ஸ்ரீனிவாசன் பேட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.