சென்னை: எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனை தடைகளையும், முறியடித்து மாணவர்களை படிக்க வைப்போம் என முதலமைச்சருக்கான மாநில சுயாட்சி நாயகருக்கு மகதத்தான பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா’ என்னும் தலைப்பில் கல்வியாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
