மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

​​தமிழகம் முழுவதும் சுமார் 54 லட்சம் பெண்களை உள்ளடக்கிய 3.29 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு அடுத்த 9 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.