தஞ்சாவுர் இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமமகா நட்ந்துள்ளது/ கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 அடி உயரம் கொண்ட திருத்தேர் தொம்பை. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. திருத்தேரில் தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் […]
