டெல்லி நாடெங்கும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதையொட்டி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் முட்நிதது, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்காக மத்திய உள்துறை தேர்வு செய்யப்பட்டு இருந்த அந்த 244 […]
