நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும், அவை நிகழ்த்தப்படும் விதம்தான் முக்கியமாக பார்க்கப்படும். காரணம், அதற்குப் பின்னால் தீவிரவாதிகள் விடும் எச்சரிக்கைகளின் குறியீடுகள்தான். அந்த வகையில்தான் நாட்டையே உலுக்கும் அளவுக்கு, காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அனைவருமே பாதுகாப்பின்றி நிராயுதபாணியாக கோடை விடுமுறையை குடும்பத்தோடு […]
