இனி 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும்

சென்னை தமிழக அரசு இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது/   மதுராந்தகத்தில் 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் தமிழக் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.