ஜேஎஸ்டபி்யூ எம்ஜி நிறுவனத்தின் சிறப்பான வசதிகளுடன் கூடிய வின்ட்சர் இவி புரோ காரின் முன்பதிவு எண்ணிக்கை 8,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் ரூ.60,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,09,800 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பேட்டரி வாடகை திட்டத்தில் வாங்குபவர்களுக்கு முன்பாக ரூ.12.50 லட்சத்திலிருந்து தற்பொழுது ரூ.13.09 லட்சம் கூடுதலாக கிமீ சார்ஜிங் கட்டணம் ரூ.4.50 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது. விண்ட்சர் இவி புரோ பேட்டரி சிறப்புகள் சந்தையில் உள்ள 38Kwh மாடலை விட கூடுதல் திறன் […]
