காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார் நிலையை அறிவித்ததை அடுத்து […]
