கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் மே 8ம் தேதி அதிகாரபூர்வமாக போப்பாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் இனி போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார். போப் லியோ XIV என்று அழைக்கப்படும் புதிய போப் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 2006ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கு அவர் வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. புதிதாக […]
