எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம், பயங்கரவாதச் செயல்களை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ‘தங்குமிடம்’ வழங்கி வரும் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் […]
