உண்மையாகவே போர் நிறுத்தம் அமலானதா? : உமர் அப்துல்லா வினா

ஸ்ரீநகர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டு இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. எனவே பாகிஸ்தான் பணிந்தது. இவ்வாறு மோதல் ஒருபக்கம் நடந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.