சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போர் நிறுத்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த போர் நேற்று மாலை 5.00 மணியுடன் நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இரண்டு நாடுகளும் பேசித் தீர்வு காண வேண்டும். பகாஷ்மீரிலுள்ள பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. அது மேலும் விரிவடையக்கூடாது; போர் […]
