வரும் மே 23 ஆம் தேதி கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி ரக மாடலின் விலையை அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளதால் விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது சந்தையில் உள்ள காரென்ஸின் வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் டிசைன் உள்ளிட்ட சில இடங்களில் கூடுதல் மாற்றங்களும் வசதிகள் மற்றும் பாதுகாப்பில் மேம்பட்டதாக வந்துள்ள கிளாவிஸ் காரில் HTE, HTE(O), HTK, HTK+, […]
