டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 400சிசி எஞ்சின் பிரிவில் அடுத்த மாடலாக ஸ்கிராம்பளர் 400XC வருவதனை உறுதி செய்து முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் ஸ்பீடு டி4, ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என மூன்று மாடல்கள் சந்தையில் உள்ள நிலையில் கூடுதலாக வரவுள்ள 400எக்ஸ்சி ஸ்கிராம்பளர் பைக்கில் ஆஃப் ரோடு சாகசம் சார்ந்த பயன்பாடுகளுக்கான கூடுதல் வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Triumph Scrambler 400XC வெளியிடப்பட்டுள்ள டீசரில் […]
