இது போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது : காங்கிரஸ் எம் பி

டெல்லி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறான வார்த்தை. ஏன் என்றால் இது போர் இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் ஈடுபட்டதால் இதற்கு இந்திய தண்டனை கொடுத்தது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் ஊக்குவிப்பை அவர்கள் நிறுத்த வேண்டும்.. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.