மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இதை பல்வேறு கட்சிகள் பாராட்டி உள்ளன/ஆனால் சண்டை நிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ கட்டுரையில், “சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் அகன்ற பாரதம் தொடர்பாக கனவு கண்டார். பாகிஸ்தான் […]
