டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார். கவாய் நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் பதவி வகிக்க உள்ளார் இந்த விழாவில் […]
