பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் : ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார். இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் இருப்பதாகவும் அதை உடனடியாக நிறுத்த எச்சரிக்கை விடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு முக்கியத்துவம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.