சென்னை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தத் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள் மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்களில் ஆகாஷ் பணியாற்றியிருந்தார். இவர் தற்போது தனுஷின் இட்லி கடை, […]
