2025 ஆக்சஸ் ஸ்கூட்டரில் ரைட் கனெக்ட் TFT எடிசன் வெளியானது | Automobile Tamilan

சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி நிறுவன ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதல் மேம்பாடாக 4.2 அங்கல டி.எஃப்.டி கிளஸ்டர் கொண்ட ரைட் கனெக்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஆனது விற்பனைக்கு ரூ.1,01,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை ஓல அமைந்திருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேர்ல் மேட் அக்வா சில்வர் நிறத்துடன் மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பேர்ல் கிரேஸ் ஒயிட் மற்றும் சாலிட் ஐஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.