சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி. தல சிறப்பு: இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொது தகவல்: இங்கு பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். பிரார்த்தனை: சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வணங்கிட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம், வேலை, பதவி உயர்வு கிடைக்கும், கல்வி சிறக்கும் என்பது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.