டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ளனர். அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சசிதரூர் தலைமையிலான குழு செல்கிறது. அதுபோல திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் ரஷ்யா செல்கின்றனர். மத்தியஅரசு அமைத்துள்ள 7 குழுக்களுக்கு, காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் […]
