சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை திருவான்மியூர் ஓஎம்ஆர் சாலையில், டைட்டல் பார்க் சிக்னல் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் சிக்கி, கவிழ்ந்தது. சம்பவத்தன்று, சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி வந்துகொண்டிருந்த கார் […]
