சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த வேளையில், திடீரென மாநிலம் முழுவதும் பலத்த சூறை காற்றுடன் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது கோடை வெப்பத்தை சற்று தணித்துள்ளால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலும், கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று […]
