சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா தங்க வைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் , உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்கான தர்மசாலை (பொது தங்குமிடம்) இந்தியா அல்ல என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது, அத்துடன் […]
