மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கோப்பை உட்பட இனி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளது அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் ஆசியக் கோப்பை தொடரிலிருந்தும் இந்தியா விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தகவல் […]
