Kettimelam Today’s Episode Update: முருகன் லக்ஷ்மியை கடைக்கு கூட்டி செல்ல அப்போது கையில் காப்பு இருப்பதை கவனித்து இது என்னடா புதுசா இருக்கு என்று கேட்கிறாள். முருகன் ரேவதி வாங்கி கொடுத்ததாக சைகையில் சொல்கிறான். பிறகு ரேவதிக்காக ஒரு கொலுசு எடுத்து கொடுக்க சொல்லி கேட்க லட்சுமி ஒரு கொலுசை தேர்வு செய்து கொடுக்கிறாள்.
