வாஷிங்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டதற்கு இந்நாள் அதிபர் டிரம்ப் துயரம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்கூட்டியே போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு பதவிக்காலத்திலேயே பைடனின் உடல் நலம் மற்றும் அவரது வயது மிகுந்த விவாதப் பொருளாக இருந்து […]
