காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் இன்று காலை பிபிசியிடம், உதவி சரியான நேரத்தில் சென்றடையவில்லை என்றால் 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று கூறினார். ஐந்து உதவி லாரிகள் திங்களன்று காசாவிற்குள் நுழைந்தன, ஆனால் பிளெட்சர் இதை “கடலில் ஒரு துளி” என்றும் மக்களின் […]
