சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், […]
