ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் மகளிருக்கான 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிர் வசதிக்காக ரூ.176.93 கோடி மதிப்பீட்டில்  14 புதிய தோழி விடுதிகளுள் கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற  விழாவில் 3 இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 4 புதிய தோழி விடுதிக;ள கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.