டெல்லி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.’ இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில், தென்மேற்கு பருவமழை, 2025, மே மாதம் […]
