சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து மீண்டும் தவறாக பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இனறு சென்னையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறித்துவ விழாவில், இளம் வயதில் இருந்தே கடவுள் மறுப்பு சிந்தனையுடன் வளர்ந்தவன் நான். இதனால் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு பற்றி பெரியார் இயக்க மேடைகளிலும், மார்க்சிய மேடைகளிலும் பலமுறை பேசி இருக்கிறேன். 12 ஆண்டுகளாக அது போன்ற மேடைகளில் எனது பேச்சு ஒலித்து இருக்கிறது. அப்போது […]
