டெல்லி: மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் பல மாநில முதல்வர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது, மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எல்லோர்க்கும் எல்லாம்” என்ற […]
