சென்னை தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்காக த வெ க தலைவர் விஜய் ரிசர்வ் வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில். ”உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியாதான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது. மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு […]
