சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதிச ென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு மாணவி பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி […]
