சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 160 அல்லது இம்பல்ஸ் பைக்கினை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு ரூ.1.40 லட்சத்துக்கு குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். எக்ஸ்பல்ஸ் 200 மாடல் OBD-2B மேம்பாடு தற்பொழுது வரை பெறாத நிலையில், புதிய வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 ஆரம்ப விலை ரூ.1.75 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அட்வென்ச்சர் பைக் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடலை ஹீரோ தயாரித்து வருகின்றது. சோதனை ஓட்டத்தில் உள்ள […]
