சண்டைக் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம் "தாவுத்"

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தற்போது ” தாவுத் ” என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.