சென்னை வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை என காவல்துறை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. பெண் நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்கியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகம் அளித்த விளக்கத்தில் மறுத்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசைபகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக […]
