நெல், பருத்தி, சோயாபீன்ஸ் உள்ளிட்ட 14 பயிர்களின் ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369 ஆகவும், துவரம் பருப்பின் ஆதரவு விலையை ₹ 450 அதிகரித்து ₹ 8000மாகவும் நிர்ணயித்துள்ளது. நெல், பருத்தி, சோயாபீன்ஸ் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட 14 காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவை இந்த முடிவை இன்று, அதாவது மே […]
