இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபேரிங் ரக ஸ்டைல் பெற்ற கேடிஎம் RC200 மாடலில் 2025 ஆம் ஆண்டில் TFT கிளஸ்ட்டருடன் கூடுதலாக மேட் கிரே நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2,54,028 எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான டிசைன் உட்பட எஞ்சின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. ஆர்சி200 மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் […]
