இந்தியாவில் எம்பிவி, எஸ்யூவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான்

நிசான் இந்தியாவின் மேக்னைட் சிஎன்ஜி அறிமுகத்தின் போது பேசிய நிசானின் எம்.டி. சவுரப் வத்சா பேசுகையில் எம்பிவி மாடல் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களிலும், டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி 2026 மத்தியிலும், 7 இருக்கை எஸ்யூவி 2027 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரைபர் அடிப்படையிலான நிசான் எம்பிவி சந்தையில் விற்பனையில் உள்ள பட்ஜெட் விலை எம்பிவி ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி காரை தயாரித்து வருகின்ற நிசான் இந்த மாடலை விற்பனைக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.