தனி இடம் பிடித்த ராஜேஷ்.

தனி இடம் பிடித்த ராஜேஷ். தஞ்சை மாவட்டத்தில் பிறந்து பள்ளிக்கூட ஆசிரியராக பணி துவங்கிய ராஜேஷுக்கு, சினிமா பற்றிய கனவுகள் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இத்தனைக்கும் இயக்குனர் மகேந்திரனின் உறவினர். ஆனால் ராஜேஷின் சினிமாவையும் ஒரு கை பார்க்கலாம் என்று கனவு காண வைத்தவர்கள் முக்கியமான மூன்று பேர். இந்திய திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என உலகப் புகழ் பெற்ற ராஜ்கபூர். இரண்டாவது நபர் துயர பாத்திரங்களில் நடித்தே வெளுத்து வாங்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.