இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் கூடுதலாக DT SXC என்ற வேரியண்டில் இரட்டை வண்ண கலவையை பெற்று ஐவரி பழுப்பு மற்றும் ஐவரி கிரே என இரு நிறங்களுடன் ரூ.97,516 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தொடர்ந்து 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 11.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக அசிஸ்ட் இல்லாத மாடலை விட சுமார் 0.6nm டார்க் கூடுதலாக […]
