சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக மாநிலம் முழுவதும் இயக்கி வரும் அரசு இலவச பேருந்துகளில் இதுவரை 700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், பெண்களை கவரும் வகையில், பிங்க் கலர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூறியது. இதற்கு மகளிர் விடியல் பயணம் என்று கூறியது. இந்த ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளதாக என […]
