50வது ஆண்டு விழா பதிப்பில் வெளியான ஹோண்டா கோல்டுவிங் | Automobile Tamilan

இந்தியாவில் 1,833 cc ஃபிளாட்-6 எஞ்சின் கொண்ட ஹோண்டா கோல்டுவிங் மாடலின் சிறப்பு 50 ஆண்டுகால கொண்டாட்ட பதிப்பினை ரூ.39.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை விட ரூ.70,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற சிறப்பு கோல்டுவிங் மாடல் முதன்முறையாக 1975 ஆம் ஆண்டு GL1000 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்துள்ளதை முன்னிட்டு போர்டியாக்ஸ் ரெட் மெட்டாலிக் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.