தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்? காரணம் இதுதான்..

Mani Ratnam Angry With Thug Life Cast Due To Controversies : விரைவில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படம், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் படக்குழுவினர் மீது மணிரத்னம் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.