பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டாமி பால் (அமெரிக்கா), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :